வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2023-08-02 17:24 GMT
மேல்மலையனூர் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் பெரும்பாலான இடங்களில் உள்ள சாலையில் வேகத்தடை இல்லாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்