சேதமான சாலை

Update: 2023-08-02 16:51 GMT

வேடசந்தூர் தாலுகா சித்தூர் கிராமம் நல்லமநாயக்கன்பட்டியில் இருந்து மெயின்ரோட்டுக்கு செல்லும் சாலை சேதம் அடைந்து விட்டது. இருசக்கர வாகனங்களில்கூட செல்ல முடியாத அளவுக்கு சாலை மோசமாக உள்ளது. இதனால் தொழிலாளர்கள், மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்