பழனி பெரியாவுடையார் கோவிலுக்கு செல்லும் சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் பக்தர்கள் மட்டுமின்றி அந்த வழியாக மானூருக்கு செல்வோரும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் சாலை முழுவதும் மண் பரவி கிடப்பதால் காற்று வீசும்போது இருசக்கர வாகனங்களில் செல்ல முடியவில்லை. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.