ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட 15-வது வார்டில் புதிதாக போடப்பட்ட தார்சாலை பழைய சாலையை சமன் செய்யாமல் ஒரு பக்கம் மேடாகவும் ஒரு பக்கம் பள்ளமாகவும் போடப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.