குண்டும், குழியுமான சாலை

Update: 2023-07-30 15:48 GMT

புதுவை வம்பாகீரப்பாளையத்தில் பாண்டி மெரினா கடற்கரைக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை தேவை.

மேலும் செய்திகள்