பழனி மருத்துவர் நகர், அன்பு இல்லம் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. ஆனால் தற்போது வரை அப்பணிகள் நிறைவு பெறாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனவே விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை.