மோசமான ரோடு

Update: 2023-07-26 17:43 GMT

  ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள காசிபாளையம் முதல் சூரம்பட்டிவலசு சாலையில் உள்ள மலைக்கோவில் வரையுள்ள ரோடு மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்