சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-07-26 16:58 GMT
உத்தமபாளையத்தில், கோகிலாபுரம் விலக்கு பகுதியில் புதிய பைபாஸ் சாலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரை கூட்டுக்குடிநீர் திட்டப்பணிக்கு குழாய் பதிக்க குழி தோண்டப்பட்டது. அதன்பிறகு அந்த குழி மூடப்பட்டது. ஆனால் அதில் தார்சாலை அமைக்காததால் குண்டும், குழியுமாக பாதை மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்