புதுவை முதலியார்பேட்டையில் இருந்து உப்பளம் செல்லும் சாலை நடுவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் மரத்தின் கிளை வைக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.