கிருஷ்ணகிரியில் சுங்கச்சாவடி வழியாக தினமும் ஓசூர், பெங்களூரு வட மாநிலங்களுக்கு ஆயிரக்கணக்கான லாரிகள் செல்கின்றன. அதே போல கர்நாடகா மாநிலத்தில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான லாரிகள் கிருஷ்ணகிரி வழியாக செல்கின்றன. இந்த லாரிகள் சுங்கச்சாவடி அருகில் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.
இதனால் விபத்துகள் அதிக அளவில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்து சாலையை ஆக்கிரமித்து லாரிகள் நிறுத்தப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனால் விபத்துகள் அதிக அளவில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்து சாலையை ஆக்கிரமித்து லாரிகள் நிறுத்தப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.