குண்டும் குழியுமான சாலை

Update: 2023-07-23 17:39 GMT

சாத்தான்குளம் அருகே செட்டிகுளத்தில் இருந்து பன்னம்பாறை வரையிலும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்