சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-07-23 17:25 GMT
நிலக்கோட்டை அருகே உள்ள நூத்துலாபுரம் பகுதியில் குள்ளத்துப்பட்டி பரிவில் இருந்து விராலிப்பட்டி வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்