சாலை, வாறுகால் வசதி தேவை

Update: 2023-07-23 17:24 GMT
சங்கரன்கோவில் நகராட்சி 1-வது வார்டு திருப்பூர் குமரன் நகரில் சாலை, வாறுகால் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு சாலை, வாறுகாலை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்