சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-07-23 15:51 GMT
திட்டக்குடி தாலுகா கீழக்கல்பூண்டியிலிருந்து கண்டமத்தான், பட்டாக்குறிச்சி வழியாக சிறுபாக்கம் செல்லும் சாலை பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுவதால், அல்லல்பட்டு வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏற்படும் முன் சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்