மோசமான ரோடு

Update: 2023-07-23 15:27 GMT

அந்தியூர் அருகே பிரம்மதேசம் கல்லாம்பாறையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி முதல் அரியானூர் வரையுள்ள ரோடு மிகவும் மோசமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்பட்டு வருகிறார்கள். ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்