குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-24 13:58 GMT

கோவை பெரியநாயக்கன்பாளையம் ரெயில்வே பீடர் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இங்கு தினமும் வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும். சாலை மோசமாக உள்ளதால், அந்த வழியாக செல்பவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். மேலும் விபத்துகளும் அதிகரிக்கிறது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்