சேறும், சகதியுமான சாலை

Update: 2023-07-19 17:47 GMT
வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு அருகே கைலாஷ் கார்டன் பகுதியில் இருந்து அங்காளபரமேஸ்வரி நகருக்கு செல்லும் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சேற்றில் வழுக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதனால் சாலையை கடந்து செல்லும் மக்கள் தினசரி அல்லல்பட்டு வருகின்றனர். எனவே அப்பகுதியில் புதிதாக தார்சாலை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்