சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-07-19 17:46 GMT
வேப்பூர் கூட்டுரோட்டில் இருந்து சேலம் செல்லும் சாலை பலத்த சேதமடைந்து பெரிய, பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சாலையை கடந்து செல்வதே பெரும் சவாலாக உள்ளது. மேலும் இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் அரங்கேறி வருகிறது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்.

மேலும் செய்திகள்