மதுரை மாநகர் 32-வது வார்டு நரிமேடு பி.டி.ராஜன் சாலை மற்றும் பிரசாத் ரோடு சந்திப்பு பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அவ்வப்போது விபத்துக்கள் நடக்கிறது. எனவே இந்த சாலையை சீரமைத்து விபத்துக்களை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .