போக்குவரத்து நெரிசல்

Update: 2023-07-19 17:04 GMT
மதுரை மாட்டுதாவணி பூ மார்கெட் பகுதியில் இருந்து மேலூர் நோக்கி செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு அடிக்கடி விபத்துக்களும் நடக்கிறது. எனவே விபத்துக்களை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்