திருவள்ளூர் பிரிட்டானியா நகர், அம்பத்தூர் சாலையில் தனியார் வாகனங்கள் சாலை ஓரம் நிறுத்தி வைத்து ஆக்கிரமித்துள்ளனர். எனவே, மற்ற வாகளங்கள் அந்த சாலையில் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. சில சமயம் விபத்துகளும் நடக்கிறது. எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாகனங்களின் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.