வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும்

Update: 2023-07-16 17:29 GMT
பண்ருட்டி பகுதியில் உள்ள பெரும்பாலான வேகத்தடைகளில் வெள்ளை நிற வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல், அதில் ஏறி, இறங்குவதால் விபத்து ஏற்படுகிறது. எனவே பண்ருட்டி பகுதியில் உள்ள அனைத்து வேகத்தடையிலும் வெள்ளை நிற வர்ணம் பூச வேண்டும்.

மேலும் செய்திகள்