குண்டும், குழியுமான சாலை

Update: 2023-07-16 17:28 GMT
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் தேவரடியார்குப்பம் கிராமத்திலிருந்து அத்தியந்தல், தேவனூர் வரை செல்லும் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையை கடந்து செல்வதே வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள், பணியாளர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்