சேதமடைந்த சாலை

Update: 2023-07-16 15:23 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து கிராமப்பகுதிகளுக்கு செல்லும் ஒரு சில சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையை பயன்படுத்துவோர் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்