குண்டும் குழியுமான சாலை

Update: 2023-07-12 17:48 GMT
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி- முனைஞ்சிப்பட்டி மெயின் ரோட்டில் வெள்ளநீர் கால்வாய் அருகில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்