திண்டுக்கல் காந்திஜிநகரில் மேம்பாலத்தின் அருகே ஜி.டி.என். சாலைக்கு திரும்பும் இடத்தில் சாலையில் பெரிய பள்ளம் உருவாகிவிட்டது. சாரல் மழை பெய்தால் கூட குளம் போல் மழைநீர் தேங்கி விடுகிறது.இருசக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர். எனவே விபத்தை தடுக்க பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்.