சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2023-07-12 15:31 GMT
பெங்களூரு சிவாஜிநகர் பகுதியில் சிமெண்டு சாலை ஒன்று உள்ளது. அந்த சிமெண்டு சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் அங்கு மழைநீர் தேங்குவதுடன் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்