குண்டும், குழியுமான சாலை

Update: 2023-07-12 15:14 GMT

மதுரை மாவட்டம் தெற்குவாசல் பாலத்தின் கீழ் ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதுடன் விபத்தில் சிக்கும் நிலையும் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்