மதுரை காமராஜர் சாலை பிசர் ரோடு பழைய யானை குழாய் சந்தில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.