குண்டும் குழியுமாய் சாலை

Update: 2023-07-12 13:34 GMT

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை காந்திநகர் அருகே சாலையின் கீழே உள்ள குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. அதிக அளவில் தண்ணீர் வீணாகி சாலையில் செல்வதால் சாலையின் பல பகுதிகளில் மேடு, பள்ளங்கள் உருவாகி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.. அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. எனவே, உடனடியாக சாலையை சீர்செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்