சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2023-07-12 08:41 GMT
சாலையை சீரமைக்க வேண்டும்
  • whatsapp icon

பூதப்பாண்டி அரசு மருத்துவமனை பின்புறமுள்ள ஸ்ரீநகர் தெருவில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்து தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக வசித்து வரும் முதியோர்கள் மற்றும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த சாலையை சீரமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாராயணசாமி, பூதப்பாண்டி. 

மேலும் செய்திகள்

சாலை வசதி