புதிய சாலை வேண்டும்

Update: 2023-07-09 16:26 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி களனிவாசல் 8-வது தெருவில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் புதிய சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 


மேலும் செய்திகள்