பழனியை அடுத்த கோதைமங்கலத்தில் இருந்து பெரியாவுடையார் கோவில் செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக சாலையில் கற்கள் பரவி கிடப்பதால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.