ஈரோடு மூலப்பட்டறை பிரிவு ரோட்டில் பெரிய பள்ளம் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்ல வேண்டியது உள்ளது. சிலர் பள்ளத்தில் தவறி விழுந்து காயம் அடைந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. எனவே விபத்துகள் ஏற்படுவதை பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.