திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் கருவூல சாலையில் சாக்கடை கால்வாய் பாலம் அருகே பெரிய பள்ளம் காணப்படுகிறது. இரவில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்வோர் தடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்தை சந்திக்கும் அபாயம் உள்ளது. இதை தடுக்க பள்ளத்தை சரிசெய்ய வேண்டும்.