குண்டு குழியுமான சாலை

Update: 2023-07-05 16:39 GMT

காரைக்கால் கருக்களாச்சேரியில் இருந்து அக்கரை வட்டம் செல்லும் பிரதான சாலை குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். 

மேலும் செய்திகள்