குண்டும், குழியுமான சாலை

Update: 2023-07-02 16:44 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் ஒருசில இடங்களில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி