சேதமடைந்த சாலை

Update: 2023-07-02 16:35 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தின் அருகில் இருந்து மருத்துவமனை வரை செல்லும் சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்