திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு மேல் அயனம்பாக்கம் சாலை அருகே மழைநீர் வடிகால் பணி துவங்கப்பட்டு 4 மாதங்கள் ஆகியும் இன்னும் முடியவில்லை. இந்த கால்ய்வாயில் உள்ள கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு இருப்பதால் வாகனத்தில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். அசம்பாவிதம் நடப்பதற்குல் மழைநீர் வடிகால் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.