வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-06-28 09:44 GMT

கோவைப்புதூரில் இருந்து புட்டுவிக்கி பாலம் வழியாக உக்கடம் செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் அந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக ெசல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் அவ்வப்போது வாகன விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த சாலையை சீரமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்