குண்டும், குழியுமான சாலை

Update: 2023-06-28 08:54 GMT

பூதப்பாண்டியில் பூதலிங்கசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் சாலையும், கோவில் தேர் ஓடும் நான்கு ரத வீதியும் சேதமடைந்து, குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகுகிறார்கள். எனவே சேதமடைந்த சாலையையும், நான்கு ரத வீதியையும் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்