மதுரை மாவட்டம் ஒத்தக்கடையில் இருந்து மேலூர் செல்லும் நான்கு வழி சாலை சேதமடைந்து குண்டும்-குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடையும் நிலை ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.