வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2023-06-25 16:21 GMT
திண்டுக்கல்லில், நத்தம் சாலையில் சிறுமலை பிரிவு பகுதியில் வேகத்தடை இல்லை. இப்பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. எனவே சிறுமலை பிரிவு பகுதியில், நத்தம் சாலையில் வேகத்தடை அமைத்து விபத்து ஏற்படுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்