சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2023-06-25 16:21 GMT
திண்டுக்கல் ஒத்தக்கண் பாலத்தில் இருந்து யாகப்பன்பட்டி, திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்