எச்சரிக்கை பலகை வேண்டும்

Update: 2023-06-21 17:33 GMT

சேலம் 5 ரோடு - ஓமலூர் செல்லும் சாலையில் குரங்குச்சாவடி அடுத்து வெண்ணங்கொடி முனியப்பன் கோவில் பஸ் நிருத்தம் உள்ளது. இந்த கோவில் அருகில் இரண்டு வழி பாதையில் பேருந்து சென்று வருகிறது. மேம்பாலத்திற்கு மேல் பஸ் நிலையத்திற்கு செல்லும் பஸ்சுக்காக காத்திருக்கும் பொழுது எல்லை கோட்டை ஒட்டியே லாரி மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருவதால் பயணிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பஸ் நிறுத்தம் அருகே எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்