அபாயகரமான பள்ளம்

Update: 2023-06-21 16:34 GMT
விழுப்புரம் அருகே கோலியனூர் கூட்டுரோடு ரெயில்வே கேட் சாலை பலத்த சேதமடைந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி தவிக்கின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்