சேதமடைந்த சாலை

Update: 2023-06-21 12:23 GMT

திற்பரப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட கையாலக்கல் தண்ணீர் தொட்டி முதல் ஆற்றுபாலம் வரை சுமார் 600 மீட்டர் நீளம் கொண்ட சாலை உள்ளது. தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்கள், பாதசாரிகள் நலன்கருதி சாலையை முறையாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிசுபாலன்,கையாலக்கல்,திற்பரப்பு.

மேலும் செய்திகள்