போக்குவரத்து நெரிசல்

Update: 2023-06-18 17:53 GMT

கம்பத்தில் பிரதான சாலைகள் மற்றும் முக்கிய வீதிகளில் வணிக வளாகங்கள், கடைகள் முன்பு விளம்பர பேனர்களை வைக்கின்றனர். இதனால் அந்த சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி