பல்லாங்குழி சாலை

Update: 2022-07-23 13:56 GMT
தர்மபுரி வெண்ணாம்பட்டி பகுதியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்குள்ள பூங்கா நகர் பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இந்த நகருக்கு செல்லும் தார் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக பல்லாங்குழி போன்று காட்சி அளிக்கிறது. இந்த தார் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வேலன், தர்மபுரி

மேலும் செய்திகள்