விபத்து அபாயம்

Update: 2023-06-18 09:48 GMT
கோவை திருச்சி சாலையில் சுங்கத்தில் இருந்து ரேஸ்கோர்ஸ் செல்லும் வழியில் பாதாள சாக்கடை ஆள் இறங்கு குழியின் மீது இரும்பு பேரல் வைக்கப்பட்டு உள்ளது. நடுரோட்டில் பேரல் வைக்கப்பட்டு உள்ளதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. குறிப்பாக இரவில் வாகனங்களை இயக்கி செல்வதில் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே அந்த பேரலை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்